திருவரங்குளம்: விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 96 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். அமைச்சர் மெய்யநாதனுக்கு மாணவர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி