கறம்பக்குடி பனியால் பூக்கள் கருகும் அபாயம்!

கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக நிலவும் கடும் அதிகாலை மூடுபனியால் சம்பங்கி, சூரியகாந்தி, ரோஸ் கோல்ட் செவ்வந்தி போன்ற பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பெய்த கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூடுபனி விவசாயிகளை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி