ஆலங்குடி: அமைச்சர் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்

ஆலங்குடி அருகே வேப்பங்குடி ஊராட்சி வம்பன் காலனியில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், வம்பன் காலனி என்ற ஊரின் பெயர் இனிமேல் வம்பன் கோட்டையூர் என்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி