அதிசய அன்னை மாத ஆலயத்தில் சிறப்பு திருப்பலி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள புனித அதிசய அன்னை மாத ஆலயத்தில் இன்று (நவம்பர் 9) ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை அந்தோணிசாமி அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி