இன்று ஆனி மாத சனிக்கிழமை முன்னிட்டு பகவான் ஆஞ்சநேயருக்கு 16 வகையான வாசனைத் திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வாயுபுத்திரன் ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து