திருவரங்குளம்: பழுதான மின்சார போஸ்ட்டை மாற்ற கோரிக்கை

திருவரங்குலத்திலிருந்து அன்னம்மாள்புரம் செல்லும் சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான போஸ்ட் மரம் ஒன்று கடந்த ஆறு மாதங்களாக பழுதடைந்துள்ளது. அதில் உள்ள கோரைகள் பெயர்ந்து விழுந்து கம்பி தெரியும் அளவிற்கு உள்ளது. இது குறித்து ஏற்கனவே புகார் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஏதேனும் விபத்து ஏற்படும் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி