புதுக்கோட்டை: பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே டி. களபம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம் குமாருக்கும், பொன். புதுப்பட்டி வடக்கு புதுவளவு கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியாவுக்கும் (27) 2021-ல் திருமணம் நடைபெற்றது. பிரேம் குமாரின் மது அருந்தும் பழக்கத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சக்தி பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி