புதுக்கோட்டை: மாதாந்திர பராமரிப்புப் பணி.. நாளை பவர்கட்

புதுக்கோட்டை துணைமின் நிலையங்களில் நாளை (பிப்ரவரி 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் புதுக்கோட்டை பகுதி முழுவதும், தி.நல்லூர் பகுதி முழுவதும், திருமயம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி