புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குணசேகரன் (60) நேற்று வடகாட்டிற்கு பைக்கில் சென்றபோது, வடகாடு அம்புலி ஆற்றின் அருகே சாலையில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.