திமுக சார்பில் பொதுக்கூட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி