புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கறம்பக்குடி, நரங்கியம்பட்டு, திருவோணம், அம்பு கோவில், நெய்வேலி, திருமணஞ்சேரி, வேட்டையார் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி