புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரெகுநாதபுரம், நெடுவாசல் மற்றும் கறம்பக்குடி ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் நாளை (பிப். 6) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் முழுப் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி