ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்தர பராமரிப்பு பணிகள் இன்று (பிப். 21) நடைபெற உள்ளது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும் ஆலங்குடி, களபம், வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, மாங்கோட்டை, மாத்தூர், செம்பட்டிவிடுதி, பாப்பான் விடுதி, கே. ராசியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.