புதுக்கோட்டை: பைக் மீது கார் மோதி ஒருவர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டிலிருந்து பேராவூரணிக்கு நேற்று நாடி முத்து (34) மற்றும் கஜேந்திரன் (39) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கைகாட்டி சாலையில் எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் நாடி முத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி