ஆலங்குடி பாரதிதாசன் சாலையில் கொசு மருந்து அடிக்கும் பணி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் பாரதிதாசன் சாலை பகுதியில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதியடைந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி