இதில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டார். இந்த தொண்டர்கள் மத்தியில் இந்தி திணிப்புக்கு எதிராக உறுதி மொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
8.66 லட்சம் குடும்பங்களின் சொந்த வீடு கனவு நனவு: ஸ்டாலின் பெருமிதம்