புதிய சாலை மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி பகுதியில் ஆலங்குடி மறமடக்கி சாலை முதல் வன்னியவிடுதி, வெள்ளக்கொல்லை சாலை மேம்படுத்துதல் பணி ரூ. 2.39 கோடி மதிப்பில் இன்று துவங்கியது. ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்யநாதன் இந்த பணிக்கான அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி