புதுக்கோட்டை: புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்த அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் கம்பசேரி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் ஜெயசுதா கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி