புதுகை: வம்பன் காலனி.. நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் திருட்டு

புதுகை, ஆலங்குடி அருகே உள்ள வம்பன் காலனி பகுதியில் விவசாய பயன்பாட்டிற்காக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நீண்ட நாள் விவசாயிகள் வைத்த கோரிக்கையின் பேரில் ஜீன். 5 டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு 12 மணி நேரத்திற்குள் நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி