புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதலே பரவலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. விவசாயப் பணிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி