கறம்பக்குடியில் வெளுத்து வாங்கிய கனமழை (வீடியோ)

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நேற்று (டிச.2) காலை முதல் வெயில் அடித்த நிலையில், மாலை திடீரென்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இப்பகுதி மக்கள் இது தொடர் மழையாகப் பெய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி