இது தொடர்பாக கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுகதேவ் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்ட ராமனுக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்