இந்நிலையில், நேற்று (ஜூன் 11) காலை கறம்பக்குடி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பெரிய குளத்துக் கரையில் உள்ள கருவேலமரத்தில் வேட்டியால் தூக்கிட்டு மாட்டிக்கொண்ட நிலையில் மனோஜ்குமார் இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர் மனோஜ்குமார் என்பது தெரியவந்தது.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்