ஆலங்குடி: ஆவணத்தான்கோட்டையில் தேர் திருவிழா கோலாகலம்

ஆலங்குடி தாலுகா ஆவணத்தான்கோட்டையில் உள்ள ஸ்ரீ உச்சமாகாளியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா இன்று (மே 6) சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தேர் வீதிகளில் உற்சாகமாக இழுக்கப்பட்டு, பக்திப் பாடல்களுடன் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி