குலமங்கலம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

புதுகை, ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் விஜயா (45). இவர் திருநல்லூரில் இருந்து குலமங்கலத்திற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, குலமங்கலம் ஆலோ பிளாக் கடை அருகே அவருக்கு எதிரே பைக்கில் வந்த விஜய் (27) என்பவர் மோதியதில் விஜயா விற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி