அப்போது வள்ளுவர்மன்றம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் அண்ணாதுரைக்கு காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவரது மகள் அபர்ணா (32) அளித்த புகாரில் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.