பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குலமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் இன்று (மார்ச் 2) மாசி மக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காகித மாலை சாற்றி அய்யனாரை வழிபட்டனர். குறிப்பாக, இக்கோயிலில் உள்ள குதிரைக்கு காயிதே மாலை அணிவித்து வழிபாடு நடத்துவது இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி