அறந்தாங்கி: தொழிலாளர் நலத்துறைக்கு அமைச்சரான முகமது பர்வேஸ்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து தவெக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு புதிய துறைகளுக்கான அமைச்சர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் நலத்துறைக்கு அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ முகமது பர்வேஸ் பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி