ALERT: புதுகையில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் இன்று (01-08-2025) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் தங்கள் வெளியிட பணிகளை கவனமாக மேற்க்கொள்ள வேண்டும் எனவும் தேவையில்லாம் வெளியே அழைய வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி