ஆலங்குடி: நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

புதுக்கோட்டை அருகே வடகாட்டிலிருந்து சவேரியார்பட்டினத்திற்கு நேற்று மைக்கேல் (69) மற்றும் அவரது மனைவி ஆரோக்கியமேரி (55) பைக்கில் சென்றபோது, எதிரே வந்த டென்னிஸ் (35) ஓட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் மைக்கேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி