ஆலங்குடி: சட்டவிரோத மதுவிற்பனை செய்த 2 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மேலக்கோட்டை மற்றும் இன்னாவிடுதி பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த முருகேசன் (25) மற்றும் மாதவன் (34) ஆகியோரை ஆலங்குடி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி