ஆலங்குடி: கதண்டு கடித்து 10 பேர் காயம்

ஆலங்குடி அருகே உள்ளது நம்பன்பட்டி கிராமத்தில் உள்ள நம்பன்பட்டி கிராமத்தில் காலை பஸ் நிறுத்தம் பகுதியில் மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து பஸ்ஸுக்காக காத்திருந்தவர்களையும், கடைகளில் நின்றிருந்தவர்களையும் துரத்தி கடித்தன. இதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி