புதுகை: பட்டாக்கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக வடக்குப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி