புதுக்கோட்டையில் 2 பேர் அதிரடி கைது

கறம்பக்குடி அக்னி ஆற்றின் அருகே நேற்று, ஏழுமலை (41), இளஞ்செழியன் (47), செல்வம் அண்ணாதுரை, சித்திரை செல்வம் ஆகிய நான்கு பேர் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் கடத்திக் கொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கறம்பக்குடி காவல்துறையினர் ஏழுமலை மற்றும் இளஞ்செழியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து கால் யூனிட் மணலுடன் ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி