புதுச்சேரி: ரூ.21.84 லட்சம் மோசடி.. முகவர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: பழைய லாரி வாங்க ராமச்சந்திரன் என்ற வாடிக்கையாளர் வங்கியில் கடன் கோரியுள்ளார். வங்கி 24.90 லட்சம் ரூபாயை முகவர் பாலசுப்ரமணியன் கணக்கிற்கு அனுப்பியது. பணம் கைமாறிய பிறகு, முகவர் முழுப் பணத்தையும் தராமல் தாமதித்ததால் ஒப்பந்தம் முறிந்தது. வாடிக்கையாளர் கடனை ரத்து செய்ய வங்கிக்கு கோரிக்கை விடுத்தார். வங்கி, முகவரிடம் பணத்தை திரும்பக் கோரியபோது, அவர் மீதமுள்ள 21.84 லட்சத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார்.  வங்கி மேலாளர் புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி