இதில் பள்ளி வளாகத்தில் மண்பானையில் தமிழர் பாரம்பரியப்படி பொங்கல் இட்டு அனைவரும் 'பொங்கலோ பொங்கல்' என கூறியவாறு பொங்கல் விழாவை மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடினர். இதில் பொறுப்பாசிரியர் லஷ்மிபிரியா, ஆசிரியர்கள் அய்யாவு அனுராதா, ஜெயலஷ்மி, மல்லிகா, கீதா, பவுலின் மேரி, காண்டீபன், சந்திரசேகரன், ஆரோக்கிய மரி ஸ்டெல்லா மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு