காரைக்கால்: நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நாளை (மே 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், அவ்வப்போது மதியம், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி