அவர்களை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், நேரு (எ) குப்புசாமி, பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், பிரகாஷ் குமார் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்