துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், புதுச்சேரிக்கு வருகை தருவதை முன்னிட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக புதுச்சேரி பகுதியில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் நாளை (16.06.2025 - திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்குள் மாணவர்கள் வீட்டிற்குச் செல்லுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.