புதுவை: கார்த்திகை திருநாளையொட்டி மாவெளி சுற்றிய பொதுமக்கள்

4500 ஆண்டுகால பாரம்பரியமான கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு பகுதியாக, புதுச்சேரி பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரையில் முதன்முறையாக மாவளி பனைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவளி சுற்றி மகிழ்ந்தனர். இது தொன்றுதொட்டு வரும் மரபைக் காத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி