பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த புதுச்சேரி முதல்வர்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். புதுச்சேரியில் பாஜக ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி விழாவை புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி