இது தொடர்பாக சிறுமியின் தாயார் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் ராஜ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி