காரைக்கால்: நவோதய வித்யாலயாவில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஜவாஹர் நவோதய வித்யாலயா பள்ளியில் வரும் 2026-27-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சேர்வதற்காக காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5-ஆம் வகுப்பில் பயிலும், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி