காரைக்கால்: வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய சார்பில் நிரவி கொம்யூனை சேர்ந்த மானாம்பேட்டை மற்றும் நெடுங்காடு கொம்யூனை சேர்ந்த மேலகாசக்குடி ஆகிய கிராமங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கமான நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு இதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி