காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் கடைத்தெரு ஸ்ரீ பொய்யாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் (29.08.2025) வெள்ளிக்கிழமை அன்று கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு நாளை (07.07.2025) திங்கட்கிழமை ஆலய வளாகத்தில் காலை 9.00 மணிக்கு முதல் 10.00 மணிக்குள் கும்பாபிஷேக பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.