காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழமை வாய்ந்த கீழையூர் மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மழை மாரியம்மன் ஆலயத்தில் பிரகாரத்தை வலம் வந்து தீக்குளி அருகே எழுந்தருளி தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் தீ மிதித்து நேற்றிகடன் செலுத்தினர்.