காரைக்கால்: மாங்கனித் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

காரைக்காலில் உள்ள உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா வரும் ஜூலை 8 ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று மாங்கனித் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் பந்தலுக்கு பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி