காரைக்கால் அரசு கல்லூரியில் தொழில்நுட்ப கலாச்சார நிகழ்ச்சி

காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் (PKIET) பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் துறையின் சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்குகள் “சங்கமங்கள் 2025”"சங்கமங்கள் 2025" தொழில்நுட்ப மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றி வாழ்த்தினார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி