காரைக்கால் அடுத்த விழிதியூரைச் சேர்ந்த இளவழகன் என்பவர் வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து இளவழகனுக்கு தற்காலிகமாக வீட்டின் மேற்கூரைக்கு தார்ப்பாயும், அத்தியாவசிய பொருட்களை இன்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அர்ஜுன் ராமகிருஷ்ணன் வழங்கினார். இதில் இத்தோடு காரைக்கால் வளர்ச்சி குழு சார்பில் நிதி உதவியை எஸ். கே. டி ஆரிப் மறைக்காயர், ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.