புதுச்சேரி: காசி விஸ்வநாதர் ஆலய சிறப்பு பூஜையில் சபாநாயகர் பங்கேற்பு

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதி விஸ்வநாதன் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு பூஜையில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி